skip to main
|
skip to sidebar
அன்றில்
Anril
ஞாயிறு, மே 30, 2010
காரணம்
என் கவிதைகளுக்கு
காரணம் கேட்கிறார்கள்
என் கவிதையான கவிதை -நீ
என்று அறியாமல்...
(தமிழன்பன் கவிதை)
வெள்ளி, மே 28, 2010
நிலா
அன்பே இனி
மொட்டைமாடியில் தூங்காதே
போகவே மாட்டேனென
அடம் பிடிக்கின்றதடி
நிலா!
(எங்கேயோ படித்த கவிதை)
விருப்பம்
உன் விருப்பங்களை
ஒருபோதும்
தடைசெய்ததே இல்லை..
உன்னை மறந்துவிடச்சொல்லும்
இந்த நிமிடத்திலும்...
(தமிழன்பன் கவிதை)
அகக்கண்
உன் பார்வை
அம்புகள் தைத்ததில்
குருடாகிப் போயின
என் அகக்கண்கள்..
(எங்கேயோ படித்த கவிதை)
புதன், மே 05, 2010
சுவடுகள்
உன் பாதச் சுவட்டில்
என் பாதம் பதிக்கக்கவும்
விருப்பமில்லை..
உன் சுவடுகள்
அழிவதைக்கூட
பொறுக்க முடியாதடி
என்னால்...
(தமிழன்பன் கவிதை)
சனி, மே 01, 2010
பார்வை
எத்தனை முறை
பார்த்தாலும்
தோற்று போகிறேன்..
அவளின்
ஒரே பார்வையில் ..
(எங்கேயோ படித்த கவிதை)
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
Search
அன்றில்கள்
பக்கங்கள்
முகப்பு
Blog Archive
►
2013
(2)
►
ஏப்ரல்
(2)
►
2012
(1)
►
செப்டம்பர்
(1)
►
2011
(3)
►
நவம்பர்
(1)
►
அக்டோபர்
(2)
▼
2010
(27)
►
ஜூலை
(2)
►
ஜூன்
(17)
▼
மே
(6)
காரணம்
நிலா
விருப்பம்
அகக்கண்
சுவடுகள்
பார்வை
►
ஏப்ரல்
(2)
►
2009
(48)
►
ஜூன்
(2)
►
மே
(2)
►
ஏப்ரல்
(10)
►
மார்ச்
(34)
எனது வலைப்பதிவு பட்டியல்
வட்டு
நரேந்திர மோடி பாடல்
2 ஆண்டுகள் முன்பு
கணித்தமிழ்
உலகின் மிக பெரிய 5 வங்கி கொள்ளைகள் | 5 MOST BRILLIANT BANK ROBBERIES | T...
7 ஆண்டுகள் முன்பு
அன்றில்
நீயாக நான்
12 ஆண்டுகள் முன்பு
தமிழ் உருநகரல்
கணிப்பையன்
15 ஆண்டுகள் முன்பு
முகமிழந்தவன்
யாரிவள்..?
15 ஆண்டுகள் முன்பு
சுவர்த்தாள்கள்
சுவர்த்தாள் இடுகை-4
16 ஆண்டுகள் முன்பு
இன்று
widget
பக்கங்கள் பார்க்கப்பட்டது